Term Insurance Testimonials

Term Insurance Testimonials

மிகவும் அருமயான அணுகுமுறை, நல்ல தரமான சேவை. தனது வாடிக்கையாளர் எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற வெங்கட்ராம் அவர்களின் உயர்ந்த கொள்கை பாராட்டப்பட வேண்டிய ஓன்று இரவு பகல் என்று பார்க்காமல் எந்நேரமும் நமது எனது சந்தேகங்களை தீர்த்து வைத்து எனக்கு சரியான வழிகாட்டினார் மிகவும் பொறுமை நிறைந்தவர் எனக்கு ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கி கொடுத்தார் எனக்கு ஏற்ற நல்ல பாலிசி மிக மிக நன்றி வெங்கட்ராம் சார்.

Kannan

Court, Chennai, April 14th 2024

Very nice attitude, good quality service. Venkatraman’s high principle that his customer should not be harmed in any situation should be appreciated. He always solved my doubts and guided me rightly. He was very patient and bought me a term insurance policy which suited me very well.

-Kannan, Court,Chennai

Leave a Comment